தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் இணைந்த வலிமை கூட்டணி- படப்பிடிப்பு ஆரம்பம் !
- ' குக் வித் கோமாளி' புகழின் வருங்கால மனைவி இவர்தான்?
- ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் – திமுக, அதிமுக கோரிக்கை!
- அப்போ ஒரு பேச்சு.. இப்போ ஒரு பேச்சா..? டாஸ்மாக்கை மூடுங்கள்! – எடப்பாடியார் அறிக்கை!
- 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
உயர்ந்தது தங்கத்தின் விலை: ரூ.37,000-த்தை நெருங்கும் அபாயம்!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து சவரன் ரூ.36,376- க்கும் விற்பனையாகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை குறைந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து சவரன் ரூ.36,376- க்கும் விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,547- க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.80 உயர்ந்து ரூ.67.80- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
