தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் திருவள்ளுவருக்கு காவிச்சாயம்: தங்கம் தென்னரசு கண்டனம்!
- இன்று கூடியது தங்கத்தின் விலை: எவ்வளவு தெரியுமா?
- ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தேவையில்லாத வதந்தியை பரப்புகிறது – திருப்பூர் சுப்ரமண்யம் ஆதங்கம்!
- வாரத்தில் 3 வது நாளாக விலை குறைந்தது தங்கம்!!
- விஜய் அந்த பிரச்சனை வராமல் தவிர்த்திருக்கலாம் – நெப்போலியன் ஆதங்கம்!
உயர்ந்தது தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் என்ன??
கடந்த சில நாட்களாக விலை குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று விலை அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.
ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.38,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல கிராமிற்கு ரூ.28 உயர்ந்து ரூ.4,758-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
