1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold rate inceases today

இன்று கூடியது தங்கத்தின் விலை: எவ்வளவு தெரியுமா?

தங்கம்
கடந்த சில நாட்களாக விலை குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று விலை அதிகரித்துள்ளது. 

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.  இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.   
 
ஆம், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4730 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 24 உயர்ந்து ரூ. 37,840-க்கு விற்பனையாகிறது.
About Writer
Sugapriya Prakash