1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold rate in Chennai decreases

குறைந்தது தங்கத்தின் விலை!

சென்னை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து சவரன் ரூ.36,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து சவரன் ரூ.36,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்க்ததின் விலை ரூ. 4,515-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்க்கபத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
மேல் சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு செல்லப்பட்டார் கேப்டன் வருண் சிங்!