தொடர்புடைய செய்திகள்
- பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா? சென்னை விலை நிலவரம்!
- தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
- சென்னையில் இந்தியா ஸ்கில்ஸ் 2021: லெதர் செக்ட்டார் ஸ்கில் கவுன்சில் அறிமுகம்!
- டாஸ்மாக் கடை நேரத்தை மாற்றியது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
- மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை: அதிர்ச்சியில் மக்கள்!
தங்கம் விலை மீண்டும் சரிவு: சென்னை விலை நிலவரம்
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 16 ரூபாய் குறைந்து ரூபாய் 4530.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 128 குறைந்து ரூபாய் 36112.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4878.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 39024.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 65.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 65500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
அடுத்த கட்டுரையில்
