தொடர்புடைய செய்திகள்
- இதுதான் திமுக காத்த பெண்கள் மாண்பா? – உதயநிதியை வறுத்தெடுக்கும் அமமுக!
- வரலாறு காணாத உச்சத்தை தொட போகும் பெட்ரோல், டீசல் விலை!
- தமிழகத்தில் இன்று தடுப்பூசி ஒத்திகை: சென்னையில் மத்திய அமைச்சர் ஆய்வு!
- சீனாவின் ஃபாஸ்ட் தொலை நோக்கி ஆராய்ச்சி உலகில் புதிய எல்லைகளை கடக்கும்.
- டிரம்பின் அடுத்த திட்டம்: அச்சத்தில் அமெரிக்கவாழ் தமிழர்கள்
இன்றும் குறைந்தது தங்கத்தின் விலை: எவ்வளவு தெரியுமா?
கடந்த சில நாட்களாக விலை அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று விலை குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று விலை குறைந்துள்ளது.
ஆம், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 குறைந்து ஒரு கிராம் ரூ.4,792-க்கும் ஒரு சவரன் ரூ.38,336-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
