1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold rate decreases

சரிந்தது தங்கத்தின் விலை!

சென்னை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து சவரன் ரூ. 38,528-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து சவரன் ரூ. 38,528-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலையில் ரூ.28 குறைந்து ஒரு கிராம் ரூ.4,816-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.72.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
டெல்லி விமான நிலையத்தில் விமான விபத்து! – பயணிகள் அதிர்ச்சி!