தொடர்புடைய செய்திகள்
- பங்குச்சந்தை பாதாளத்திற்கு போனாலும் கெத்தாக இருக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்..!
- 2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!
- தங்கம் விலை திடீர் வீழ்ச்சி.. இன்று ஒரே நாளில் ரூ.1280 குறைவு..!
- முதல்முறையாக ரூ.68,000ஐ தாண்டியது தங்கம் விலை.. விரைவில் ரூ.1 லட்சம் எட்டுமா?
- தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. 67 ஆயிரத்திற்கு இன்னும் கொஞ்சம் தான்..!
நீண்ட சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ரூ.70,000ஐ நெருங்குகிறது..!
கடந்த சில நாட்களாக தங்கம் விலை இறங்கி கொண்டே வந்தது என்பதும் நேற்று ஒரே நாளில் தங்கம் 1200 ரூபாய்க்கு மேல் இறங்கிய நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு கிராமுக்கு 110 ரூபாயும் ஒரு சவரனுக்கு 880 ரூபாயும் உயர்ந்துள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,610
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,720
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 68,880
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 69,760
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,393
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,512
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 75,144
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 76,096
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.108.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.108,000.00
Edited by Siva
