தொடர்புடைய செய்திகள்
- கடைசியா காதுல பூ வெச்சிட்டிங்களே! – அரியர் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
- சின்ன பையனை வைத்து சின்ன லெவல் திருட்டு! – சென்னையில் போக்கு காட்டும் திருடன்
- இன்று, நாளை இரண்டு நாட்களுக்கு மாதுபானக் கடைகள் மூடல்
- தனியா வாங்க.. இன்பமாய் இருக்கலாம்! வலை வீசிய பெண்! – சிக்கிய இளைஞருக்கு நடந்த சோகம்!
- சென்னையில் ‘இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை’
மீண்டும் பழைய கதை தான்... விலை உயர்ந்தது தங்கம்!!
கடந்த சில நாட்களாக சரிந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.128 உயர்ந்துள்ளது.
கொரோனா காரணமாக உலகம் முழுவதிலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தங்கம் மீதான முதலீடு அதிகரிக்க தொடங்கியது. இதனால் வேகமாக விலை உயர்ந்த தங்கம் கடந்த மாதம் உச்சபட்சமாக 40 ஆயிரத்தை தாண்டியது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் விலை இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.4,925-க்கு விற்பனையாகிறது.
அதேப்போல சென்னையில் தங்கம் விலை ரூ.128 உயர்ந்து ரூ.39,400க்கு விற்பனையாகிறது.
