1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold and silver rate decreases

இன்று குறைந்தது தங்கம் மற்றும் வெள்ளி விலை!

தங்கம்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.36,096 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,512க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.36,096க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.68.80க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.68,800க்கும் விற்பனையாகிறது.
அடுத்த கட்டுரையில்
ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்தி காந்த தாஸ் பதவிக்காலம் நீட்டிப்பு!