தொகுதி மறுவரை!.. தமிழ்நாட்டுக்கு எவ்வளவு எம்.பி-க்கள்?..
மத்தியில் ஆளும் பாஜக அரசு தொகுதி மறுவரைவு மசோதாவை ஏற்கனவே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவிருக்கிறது.
மக்கள் தொகைக்கு ஏற்றவாறு தொகுதிகள் அதிகரிக்கப்படும் என பாஜக அரசு தெரிவித்திருக்கிறது. தொடக்கத்தில் இந்த மறுவரையறை மசோதாவை திமுக கடுமையாக எதிர்த்தது. ஆனால் எண்ணிக்கைகள் குறைக்கப்பட மாட்டாது.. மேலும் 50 சதவீதம் தொகுதி எண்ணிக்கை உயர்த்தப்படும் என பாஜக அரசு கூறியதால் தற்போது இந்த சோதாவை ஆதரிப்பதாக திமுக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை 39 பாராளுமன்ற தொகுதிகள் இருக்கிறது. தொகுதி மறுவரைறை மூலம் தமிழ்நாட்டுக்கு மக்களவை எம்.பிக்கள் எண்ணிக்கை 59ஆக உயரம் எனவும், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 சதவீதத்திலிருந்து 7.23 சதவீதமாக உயரும் எனவும் ஒன்றிய அமைச்சர் மேக்வால் அறிவித்திருக்கிறார்.