தொடர்புடைய செய்திகள்
- நம் கையில் மாநில அரசு: நாம் காட்டுவதே மத்திய அரசு: கெத்து காட்டும் திமுக!!
- வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது
- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: இன்னும் சில நிமிடங்களில் முதல் முடிவு
- "நல்லவர்கள் வெல்லட்டும்" அறத்தின் தீர்ப்புக்கு தலை வணங்குவோம்! - வைரமுத்து!
- 5 - 6 மணி நேரம் தாமதமாகும் தேர்தல் முடிவுகள்: காரணம் என்ன?
வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருக்கை வசதி இல்லை – முகவர்கள் கூச்சல் !
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்று முன்பு தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் 45 இடங்களில் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் நடந்து வருகின்றன. இதில் காலை 7.30 மணிக்கு முகவர்கள் தீவிர சோதனைகளுக்குப் பிறகு மையங்களுக்குள் அனுப்பப்பட்டனர்.
திருவாரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகியப்பகுதிகளில் அமைந்துள்ள வாக்கு சாவடிகளில் முகவர்களுக்கு சரியான வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முகவர்கள் அமர்வதற்கு இருக்கை வசதி, மின் விசிறி வசதி இல்லை என்று முகவர்கள் கூச்சல் போட ஆரம்பித்துள்ளனர். அதனால் அந்த மையங்களில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.
அதனால் அந்த மையங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதமாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
