1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
  4. Vote Counting starts Now

வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது

LokSabha Election Results 2019 Live
இந்தியா முழுவது நடைபெற்ற 542 தொகுதிகளின் வாக்கு எண்னும் பணி மற்றும் தமிழ்நாட்டில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான வாக்கும் எண்ணும் பணி தற்போது தொடங்கியது. முதல் சுற்றான தபால் வாக்குகள் என்னும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இதன் முடிவுகள் 8.30 மணிக்கு வெளியாகும்.