1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (11:47 IST)

எக்ஸ் டார்ச்சர் தாங்க முடியல - அபேஷ்க் பச்சனை அவசரமாக கரம்பிடித்த ஐஸ்வர்யா ராய்!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்தது உலகமே அறிந்தது. இதற்காக சல்மான் கான் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷாருக் கானை அறைந்தது எல்லாம் மிகப்பரபரப்பாக பேசப்பட்ட செய்தி. 
 
ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்தனர். பின்னர் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் இருவரையும் குறித்த ரகசியம் ஒன்று கசிந்து பாலிவுட் சினிமாவின் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

அதாவது ஐஸ்வர்யா ராய் சல்மான் கானை பிரிந்த சமயத்தில் ஐஸ்வர்யா ராயின் ரகசிய புகைப்படங்களை வெளியிடுவதாக கூறி மிரட்டி வந்ததாக தெரிகிறது. அதனால் அவரை விட பெரிய குடும்பத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என எண்ணி அபிஷேக் பச்சனை அவசர அவசரமாக திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டாராம்.