மிரட்டல் வருவதால் அதிர்ச்சியில் கதாநாயகி!

VM| Last Updated: செவ்வாய், 8 ஜனவரி 2019 (13:21 IST)
மறைந்த முதல்வரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது. அந்த படத்தில் அவரது தோழி வேடத்தில் நடிக்க ஆறெழுத்து நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டார்.அதன்பிறகு அந்த நடிகைக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறதாம்.  இதனால் இந்த வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதா வேண்டாமா என அந்த நடிகை யோசித்து வருகிறார். இதற்கிடையே பலரும் மறைந்த முதல்வரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் திரைக்காவியமாக படைக்க முயற்சி செய்து வருகிறார்கள் யார் முதலில் படமாக எடுக்கப் போகிறார்கள்   எந்த படம் முதலில் திரைக்கு வரப்போகிறது என்பது தெரியவில்லை.இதில் மேலும் படிக்கவும் :