Daily Horoscope
✕

ரூ15-க்கு அன்லிமிடேட் 5ஜி டேட்டா - ரிலையன்ஸ் ஜியோ அறிவிப்பு

Updated: வியாழன், 5 நவம்பர் 2026 (16:14 IST)
இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் செல்போன் ரீசார்ஜ் சேவைகளை வழங்கி வருகின்றன. இதில் இரண்டு நிறுவனங்களும் அவ்வப்போது புதிய சலுகைகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில் ரூ.15 கட்டணத்தில் 24 மணி நேரத்துக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்கும் புதிய ரீசார்ஜ் திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ளது.இது கூடுதல் டேட்டா வழங்கும் ஒரு பூஸ்டர் திட்டம் என்பதால் பயனர்களிடம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள அடிப்படை ப்ரீபெய்ட் திட்டம் இருக்க வேண்டும்.

கூடுதலாக 24 மணி நேரத்திற்கு அதிவேக பயிற்சி இணையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்
. 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும். இந்த பிளான் 4K Streaming மற்றும் Heavy Downloads-க்கு பெரிய அளவில் உதவும்.<>
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

ஏடிஎம்-ல் திருட வந்த நபர் சொன்ன அசத்தல் பதில்: தஞ்சாவூரில் வினோத சம்பவம்...

ஆந்திர கடற்கரையில் மாயமான 9 தமிழக மீனவர்களின் சடலங்கள்: அதிர்ச்சி தகவல்...

கிளாம்பாக்கத்திலிருந்து தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு இலவச பேருந்து சேவை.. அரசு அறிவிப்பு!

ரூ.400 கோடி டார்கெட் வச்சி வெளியிடப்பட்ட அரசாணை! - அடுத்தடுத்து அதிர்ச்சி

இனிமே திமுக 10 தொகுதிகளில் கூட ஜெயிக்காது - சிடி நிர்மல்குமார் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments