Daily Horoscope
✕

இன்ஸ்டா காதலை நம்பி போய் உயிரைவிட்ட பிளஸ்டூ மாணவன் - கேரளாவில் அதிர்ச்சி

Updated: வியாழன், 5 நவம்பர் 2026 (15:55 IST)
கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் என்கிற பகுதியை சேர்ந்தவர் அபிராம். இவர் 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அபிராம் காணாமல் போனார். அதன் பின் அவர் அவரின் உடல் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

போலீசாரின் விசாரணையில் இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் அவரை நேரில் சந்திக்க அழைத்ததால் அவரை சந்திக்க அபிராமி சென்றது தெரியவந்தது.  பெண்ணை சந்திக்க இடத்தில் அவரை கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண்ணின் முன்னால் முன்னாள் காதலன் இன்ஸ்டாகிராமில் ஒரு போலியான ஐடியிலிருந்து பேசி அபிராமி ஒரு காட்டுப் பகுதிக்கு வரவழைத்திருக்கிறார். அங்கு அவருடன் சேர்ந்து சிலர் அபிராமியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அதன்பின் அவரின் உடலை ஓரிடத்தில் தூக்கி எறிந்து விட்டு சென்றது தெரிய வந்திருக்கிறது..

அபிராமியை கொலை செய்த அந்த நபர் அந்தப் பெண்ணை காதலித்து வந்ததாகவும் இதனால் திட்டமிட்டு அபிராமி இங்க வரவழைத்து கொலை செய்ததும், இதற்கு அந்த பெண்ணும் உடைந்தை என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த பெண் மற்றும் மேலும் ஒருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.<>
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை - தலைமறைவாக இருந்த நிஷாந்த் கைது

இப்ப என்ன நான் விஜய திட்டணுமா?!.. நிருபர்களிடம் கடுப்பான சுரேஷ் கோபி!...

புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கும் டாக்டர் ராமதாஸின் மகள்.. அன்புமணிக்கு போட்டியா?

போட்டோக்களை திருடிய ஃபேஸ்புக்.. ரூ.8359 கோடி அபராதம் விதித்த இத்தாலி அரசு...

தமிழக அரசின் வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்! கிராமப்புற பெண்களுக்கு அடித்தது யோகம்..

அடுத்த கட்டுரையில்
Show comments