1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Realme 10 Pro with 108MP main camera officially launched

ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் எப்படி??

Realme 10 Pro
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…


ரியல்மி 10 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே
# ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
# 8 ஜிபி, 12 ஜிபி ரேம் / 256 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# ஆண்ட்ராய்டு 13 மற்றும் ரியல்மி யுஐ 4.0
# 108 MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
# 2 MP மேக்ரோ கேமரா
# 16 MP செல்ஃபி கேமரா
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ 5ஜி,
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி போர்ட்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

விலை விவரம்:
ரியல்மி 10 ப்ரோ விலை ரூ. 18,300
ரியல்மி 10 ப்ரோ டாப் எண்ட் மாடல் விலை ரூ. 21,735
அடுத்த கட்டுரையில்
தங்கம் விலை இன்று சரிவு: தொடர்ந்து விலை குறையுமா?