தொடர்புடைய செய்திகள்
- பெட்ரோல் & டீசல் விலையில் மாற்றமா?? இன்றைய நிலவரம்!
- மைசூர்-சென்னை வந்தே பாரத் ரயிலிலும் மோதிய மாடு: ரயிலுக்கு சேதமா?
- மாறிப்போன வினாத்தாள்? தேர்வுகள் ரத்து! – நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு!
- சிசிடிவி கேமராக்கள்: உலக அளவில் சென்னைக்கு கிடைத்த பெருமை!
- சென்னை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.. பயணிகள் பரபரப்பு!
தங்கம் விலை இன்று சரிவு: தொடர்ந்து விலை குறையுமா?
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து ரூபாய் 4925.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 64 சரிந்து ரூபாய் 39400.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5327.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 42616.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூபாய் 67.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 67500.00எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
