திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 19 நவம்பர் 2022 (11:07 IST)

ரியல்மி 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் எப்படி??

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…


ரியல்மி 10 ப்ரோ பிளஸ் சிறப்பம்சங்கள்:
# 6.7 இன்ச் 2412x1080 பிக்சல் FHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே
# ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர்
#  8 ஜிபி, 12 ஜிபி ரேம் / 128 ஜிபி, 256 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 13 மற்றும் ரியல்மி யுஐ 4.0
# 108 MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
# 8 MP அல்ட்ரா வைடு கேமரா
# 2 MP மேக்ரோ கேமரா
# 16 MP செல்ஃபி கேமரா
# டூயல் சிம் ஸ்லாட்
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 5ஜி,
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி போர்ட்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

விலை விவரம்:
ரியல்மி 10 ப்ரோ பிளஸ் விலை ரூ. 19,445
ரியல்மி 10 ப்ரோ பிளஸ் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 27,465

 
Edited By: Sugapriya Prakash