புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 27 ஏப்ரல் 2022 (19:12 IST)

ஏப்ரல் 29 ஆம் தேதி வரை காத்திருங்க... வருகிறது Poco M4 5G !!!

ஏப்ரல் 29 ஆம் தேதி வரை காத்திருங்க... வருகிறது Poco M4 5G !!!
போக்கோ நிறுவனத்தின் M4 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் 29 ஆம் தேதி அறிமுகம் ஆகவுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
போக்கோ M4 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
# ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 7nm பிராசஸர்
# மாலி-G57 MC2 GPU, ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI
# 4GB / 6GB LPDDR4x ரேம், 128GB (UFS 2.2) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# 50MP பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ்
# 2MP போர்டிரெயிட் சென்சார், f/2.4
# 5MP செல்ஃபி கேமரா
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
# 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, எஸ்.பி. டைப் சி
# 5000mAh பேட்டரி
# 18W ஃபாஸ்ட் சார்ஜிங்