1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (11:44 IST)

ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி விரைவில் அறிமுகம்!

ஒன்பிளஸ் நிறுவனம் புதிய பட்ஜெட் விலையில் நார்டு CE 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. 

 
எதிர்வரும் 28 ஆம் தேதி (நாளை) இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் சில விவரம் பின்வருமாறு... 
 
ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி சிறப்பம்சங்கள்: 
# 6.58 இன்ச் டிஸ்ப்ளே, எல்.சி.டி. டிஸ்ப்ளே 
# 120Hz ரிப்ரெஷ் ரேட், புல் ஹெச்.டி. பிளஸ் ரெசல்யூஷன் 
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் 
#  6GB/8GB ரேம் மற்றும் 128GB மெமரி 
# 16MP செல்ஃபி கேமரா, 
# 64MP பிரைமரி கேமரா, 
# 2MP மேக்ரோ சென்சார், 
# 2MP டெப்த் கேமரா, 
# 5000mAh பேட்டரி, 
# 33W பாஸ்ட் சார்ஜிங்,