புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (16:13 IST)

அறிமுகமான Realme Narzo 50A... இத்தனை குறைவான விலைக்கா...?

அறிமுகமான Realme Narzo 50A... இத்தனை குறைவான விலைக்கா...?
ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான நார்சோ 50A பிரைம் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...  

 
ரியல்மி நார்சோ 50A பிரைம் சிறப்பம்சங்கள்:
# 6.6 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
# ஆக்டா கோர் யுனிசாக் T612 பிராசஸர்
# மாலி G57 GPU
# 4GB LPDDR4x ரேம், 64GB / 128GB UFS 2.2 மெமரி
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி U1 R எடின்
# டூயல் சிம் ஸ்லாட் 
# 50MP பிரைமரி கேமரா, f/1.8 
# 2MP மேக்ரோ கேமரா
# வி.ஜி.ஏ. கேமரா, f/2.4
# 8MP செல்ஃபி கேமரா, f/2.45
# 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
# யு.எஸ்.பி. டைப் சி
# 5000mAh பேட்டரி
# 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
ரியல்மி நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போன் 4GB + 64GB மெமரி மாடல் விலை ரூ. 11,499 
ரியல்மி நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போன் 4GB + 128GB மெமரி மாடல் விலை ரூ. 12,499 
ரியல்மி நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போன் பிளாஷ் பிளாக் மற்றும்  பிளாஷ் புளூ நிறங்களில் கிடைக்கிறது.