1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. One Plus 10 pro smartphone sale started

ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது!

ஒன்பிளஸ் 10 ப்ரோ
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் சமீபத்தில் வெளியான நிலையில் இதன் விற்பனை இந்தியாவில் துவங்கியுள்ளது. 

 
ஒன்பிளஸ் 10 ப்ரோ சிறப்பம்சங்கள்: 
# 6.7 இன்ச் QHD+ AMOLED டிஸ்பிளே 1Hz முதல் 120 Hz வரையிலான டைனமிக் ரெஃப்ரெஷ் ரெட்,
# ஸ்னேப் டிராகன் 8 ஜென் 1 SoC ப்ராசஸர், 
# 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ், 
# HASSELBLAD 48 மெகாபிக்ஸல் SONY IMX789 சென்சார் (F/1.8) ஆப்டிகள் இமேஜ் ஸ்டேபிலைஷேன், 
# 50 மெகாபிக்ஸல் Samsung ISOCELL JN1 அல்ட்ரா வைட் சென்சார், 
# 8 மெகாபிக்ஸல் டெலிபோட்டோ லென்ஸ் OIS சப்போர்ட்டுட, 
# 32 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா,
# டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர்,
# 5000mAh பேட்டரி, 
# 80W ஃபிளாஷ் சார்ஜிங், 
# 50W AirVOOC ஒயர்லெஸ் சார்ஜிங்
 
விலை விவரம்: 
ஒன்பிளஸ் 10 ப்ரோ 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.66,999
ஒன்பிளஸ் 10 ப்ரோ 12ஜிபி + 256ஜிபி வேரியண்டின் விலை ரூ.71,999
About Writer
Sugapriya Prakash