தொடர்புடைய செய்திகள்
- பட்ஜெட் விலை ரெட்மி 10 ஸ்மார்ட்போன் - விவரம் உள்ளே!
- ஜியோ, வோடபோன், பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கால் முடியாததை முடித்த ஏர்டெல்!
- இன்று இந்தியாவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 10 ப்ரோ - விவரம் உள்ளே!
- அதிரடி விலை குறைப்பை அறிமுகம் செய்த ஒன்பிளஸ்!
- முன்னனி யுடியூப் சேனல் முடக்கம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய பிரபலம்!
விரைவில் ஜியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன்!
ஜியோமி நிறுவனம் ஜியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜியோமி 12 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.73-inch WQHD+ (1,440x3,200 pixels) E5 AMOLED டிஸ்பிளே,
# 1500 nits பிரைட்னஸ், 480Hz டச் சாம்பிளிங் ரேட், 120 Hz டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட்
# Snapdragon 8 Gen 1 SoC, 12ஜிபி LPDDR5 ரேம்,
# Sony IMX707 சென்சார் கொண்ட 50 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா (OIS சப்போர்ட்டுடன்),
# 50 மெகாபிக்ஸல் போட்ரெய்ட் சென்சார்,
# 50 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் சென்சார்,
# 32 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா சென்சார்,
# 4,600mAh பேட்டரி, 120W அதிவேக சார்ஜிங்
விலை விவரம்:
ஜியோமி 12 ப்ரோ 8 ஜிபி / 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.55,100
ஜியோமி 12 ப்ரோ 8 ஜிபி / 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.58,600
ஜியோமி 12 ப்ரோ 12 ஜிபி / 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.63,300
அடுத்த கட்டுரையில்
