1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. New model of one plus phone features and rate

இந்தியாவில் வெளியானது ஒன்பிளஸ் 12 சீரிஸ் போன்கள்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்..!

ஒன்பிளஸ்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணியில் இருக்கும் ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய 12 மற்றும் 12ஆர் ஸ்மார்ட் ஃபோன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள நிலையில் இந்த ஸ்மார்ட் ஃபோன்களின்  விலை மற்றும் சிறப்பம்சங்களை தற்போது பார்ப்போம்
 
ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள்:
 
6.8 இன்ச் டிஸ்பிளே
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 3 சிப்செட்
12ஜிபி/16ஜிபி ரேம்
256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ்
50 மெகாபிக்சல் கொண்டுள்ள 3 கேமிராக்கள் 
32 மெகாபிக்சல் செல்பி கேமரா
5,400mAh பேட்டரி
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்
விலை ரூ.64,999
 
 
ஒன்பிளஸ் 12ஆர் சிறப்பு அம்சங்கள்
 
6.8 இன்ச் டிஸ்பிளே
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 2 சிப்செட்
8 ஜிபி/16ஜிபி ரேம்
128 ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ்
50+8+2 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா
16 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்பி கேமரா
5,500mAh பேட்டரி
விலை ரூ.39,999
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு 81% ஆதரவு.. 2029 முதல் ஆரம்பமாகுமா?