செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (11:25 IST)

அறிமுகமானது iQOO Z6 4G - இதன் சிறப்புகள் என்ன??

ஐகூ நிறுவனம் இந்தியாவில் ஐகூ Z6 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ஐகூ Z6 4ஜி ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்: 
# 6.44 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 
# 90Hz ரிப்ரெஷ் ரேட், 
# அதிகபட்சமாக 8GB ரேம், 4GB வரை அடிஷனல் விர்ச்சுவல் ரேம், 
# 16MP செல்பி கேமரா, 
# 50MP பிரைமரி கேமரா, 
# 2MP டெப்த் சென்சார், 
# 2MP மேக்ரோ கேமரா, 
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 
# 5000mAh பேட்டரி, 
# 44w பாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
ஐகூ Z6 4ஜி ஸ்மார்ட்போன் 4GB + 128GB மாடல் விலை ரூ. 14,499 
ஐகூ Z6 4ஜி ஸ்மார்ட்போன்  6GB + 128GB மாடல் விலை ரூ. 15,999
ஐகூ Z6 4ஜி ஸ்மார்ட்போன் 8GB + 128GB மாடல் விலை ரூ. 16,999 
ஐகூ Z6 4ஜி ஸ்மார்ட்போன் மாடல் ராவென் பிளாக் மற்றும் லுமினா புளூ நிறங்களில் கிடைக்கிறது. 
ஐகூ Z6 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுக சலுகையாக ரூ. 13,999 -க்கு கிடைக்கும்.