1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (11:04 IST)

5K Instant cashback offer - ஆரம்பமே அமர்களமாய் ரியல்மி GT 2 விற்பனையில்!

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி GT 2 ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...

 
ரியல்மி GT 2 சிறப்பம்சங்கள்:
# 6.62 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 120Hz E4 AMOLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு 
# ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
# அட்ரினோ 660 GPU, ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யு.ஐ. 3.0
# 8GB LPDDR5 ரேம், 128GB (UFS 3.1) மெமரி / 12GB LPDDR5 ரேம், 256GB (UFS 3.1) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# 50MP பிரைமரி கேமரா, f/1.8, OIS
# 8MP 119° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2
# 2MP மேக்ரோ கேமரா, f/2.4
# 16MP செல்ஃபி கேமரா, f/2.5
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ 
# 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி
# 5000mAh பேட்டரி, 65W அல்ட்ரா ஃபாஸ்ட் பிளாஷ் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
ரியல்மி GT 2 ஸ்மார்ட்போன் 8GB + 128GB மெமரி மாடல் விலை ரூ. 34,999 
ரியல்மி GT 2 ஸ்மார்ட்போன் 12GB + 256GB மெமரி மாடல் விலை ரூ. 38,999
ரியல்மி GT 2 ஸ்மார்ட்போன் ஸ்டீல் பிளாக், பேப்பர் கிரீன் மற்றும் பேப்பர் வைட் நிறங்களில் கிடைக்கிறது. 
 
ரியல்மி GT 2 மீதான சலுகைகள்: 
HDFC வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி Realme GT 2ஐ ஆன்லைனில் வாங்கினால், முன்பணம் மற்றும் EMI பேமெண்ட்கள் இரண்டிலும் உடனடி தள்ளுபடியாக ரூ.5,000 கிடைக்கும். இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலை முறையே ரூ.29,999 மற்றும் ரூ.33,999 ஆக குறையும்.