செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (12:01 IST)

Entry Level ஸ்மார்ட்போனாக Micromax In 2C: விவரம் உள்ளே!!

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய மைக்ரோமேக்ஸ் இன் 2C ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
மைக்ரோமேக்ஸ் இன் 2C சிறப்பம்சங்கள்: 
# 6.52 இன்ச் HD+ டிராப் நாட்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, 
# ஆக்டா கோர் யுனிசாக் T610 பிராசஸர், 
# மாலி G32 GPU, ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்
# 3GB ரேம், 32GB மெமரி,
# 8MP பிரைமரி கேமரா, 
# 2MP டெப்த் சென்சார், 
# 5MP செல்ஃபி கேமரா, 
# டூயல் சிம் ஸ்லாட்,
# பின்புறம் கைரேகை சென்சார், 
# 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, 
# வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி, 
# 5000mAh பேட்டரி 
 
விலை விவரம்: 
மைக்ரோமேக்ஸ் இன் 2C ஸ்மார்ட்போன் பிரவுன் மற்றும் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 
 
மைக்ரோமேக்ஸ் இன் 2C ஸ்மார்ட்போன் விலை ரூ. 8,499 ஆகும். எனினும், அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 7, 499 விலையில் கிடைக்கும்.