1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Infinix Note 12 launched in India: Price, specifications and more

Infinix Note 12 ஸ்மார்ட்போன் எப்படி?

Infinix Note 12
இன்பினிக்ஸ் நிறுவனத்தின் நோட் 12  ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மே 28 ஆம் தேதி விற்பனைக்கு வரும் இதன் விவரம் பின்வருமாறு... 
 
இன்பினிக்ஸ் நோட் 12 சிறப்பம்சங்கள்: 
 
# 6.7 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன்,
# மீடியாடெக் ஹீலியோ G88 மற்றும் G96 பிராசஸர்கள்
# மீடியாடெக் ஹைப்பர் என்ஜின் 2.0 கேமிங் மற்றும் டார்லின்க் 2.0 தொழில்நுட்பம் 
# 6GB ரேம், 
#  ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், DTS சரவுண்ட் சவுண்ட், 
# ஆண்டி-கிளேர் மேட் பினிஷ், 
# பக்கவாட்டில் கைரேகை சென்சார் 
# 50MP பிரைமரி கேமரா, 
# 2MP டெப்த் கேமரா, 
# AI லென்ஸ், 16MP செல்பி கேமரா,
# 5000mAh பேட்டரி,
# 33W பாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
 
இன்பினிக்ஸ் நோட் 12 ஸ்மார்ட்போன் ஜூவல் புளூ, ஃபோர்ஸ் பிளாக், சன்செட் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது.
 
இன்பினிக்ஸ் நோட் 12 ஸ்மார்ட்போன் 4GB + 64GB மாடல் விலை ரூ. 11,999
 
இன்பினிக்ஸ் நோட் 12 ஸ்மார்ட்போன் 6GB + 128GB மாடல் விலை ரூ. 12, 999 
About Writer
Sugapriya Prakash