செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (13:19 IST)

புடிச்சா இவரு மாறி பெரிய புளியங் கொம்பு ’வேலையா’ பாத்து புடிக்கணும்…சரிதான..?

உலக அளவில் பிக பிக பிரமாண்டமான நிறுவனமாக உருவெடுத்திருக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குனராக அஜித்  மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 

பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த உமா பேடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதவியிலிருந்து விலகினார்.

இதனையடுத்து அந்த பதிவியில் காலியாகவே இருந்தது. தற்போது ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் முதன்மை செயல் தலைவராக இருந்த அஜித் மோகன் .பேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குனராகவும், துணை இயக்குனராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

அவர் அடுத்த ஆண்டு துவக்கம் முதல் தன் பொறுப்பினை ஏற்று செயல்படுவார் என்று தகவல் தெரிவிக்கின்றன.