தொடர்புடைய செய்திகள்
- தோனியின் சாதனையை சமன் செய்த ஆப்கன் கேப்டன்!
- தோனியின் சாதனையை முந்திய விராட் கோலி !!
- ரோஹித் சர்மா அபார அரைசதம்: 29 ரன்கள் மட்டுமே பின் தங்கிய இந்தியா!
- ரோகித் சர்மா சொன்னதுல தப்பு எதுவும் இல்ல! – ஆதரவு கரம் நீட்டிய ஜோ ரூட்!
- எங்க ஊரு.. எங்க பிட்ச்.. அப்படித்தான் விளையாடுவோம்! – மூக்கை உடைத்த ரோகித் ஷர்மா!
கேப்டன் தோனியின் சாதனையை முந்திய ரோஹித் சர்மா !
ஐபிஎல் -2021 ; 14வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இத்தொடரில் இன்று ஐதராபாத் அன்னியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டி-20 போட்டிகளில் 4000 ரன்களைக் கடந்த கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார்.
இதுவரை இவர் 5324 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமடித்துள்ளார். சர்வதேச டி-20 போட்டிகளில் 2664 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதமும் 22 அரைசதமும் அடங்கும்.
ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா, அதிக சிகஸர்கள் அடித்த வீரர்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இதுவரை ரோஹித் 217 சிக்ஸர்கள் அடித்துள்ளார். தோனி 216 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதற்கடுத்த இடத்தில் கோலி (201)உள்ளார். 4 வதாக சுரேஷ் ரெய்னா(198) இருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்