திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 அக்டோபர் 2021 (22:11 IST)

மும்பையின் இலக்கு 90 மட்டுமே: ராஜஸ்தான் படுமோச பேட்டிங்

இன்றைய ஐபிஎல் போட்டி மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது என்பதும் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்த நிலையில் 91 என்ற இலக்கை நோக்கி தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி வருகிறது
 
மும்பை இந்தியன்ஸ் அணியை 7 ஓவர்களில் இதுவரை 2 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்கள் எடுத்துள்ளது என்பது இன்னும் 78 பந்துகளில் 31 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் மும்பை வென்றால் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது