திங்கள், 20 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By sinoj
Last Modified: சனி, 25 செப்டம்பர் 2021 (15:32 IST)

ஐபிஎல்-2021; ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு

ஐபிஎல்-14 வது சீசன் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது. நேற்றைய 36  வது லீக் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது.

இதில், டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. மேலும், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.