1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
  4. IPL-2021 CSK-RBC match delayed

ஐபிஎல்-2021; சிஎஸ்கே- ஆர்.பி.சி போட்டி தாமதம்!

ஐபிஎல் 14 வது சீசன்
ஐபிஎல் 14 வது சீசன் நடந்து வரும் நிலையில் இன்று ஷார்ஜாவில் மணல் புயல் வீசுவதால் சூப்பட் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டிக்கான டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஷார்ஜாவில் மணல் புயல் வீசுவதால் சூப்பட் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டிக்கான டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது டாஸ் வென்ற தோனி தலைமையிலான சென்னை கிங்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.  
அடுத்த கட்டுரையில்
சென்னை அணியில் இன்று ஒரு மாற்றம் இருக்கும்… சாம் கரண் உள்ளே!