தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல் 2021 - ராஷித் கானுடன் நோன்பு இருந்த வீரர்கள்
- 350 சிக்ஸர்கள் விளாசி க்ரிஸ் கெயில் சாதனை! – ஐபிஎல்லில் தொடர்ந்து முதலிடம்!
- முதல் வெற்றியை வாத்தி கம்மிங் போட்டு கொண்டாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் – வைரல் வீடியோ
- ஓவர்களை மெதுவாக நகர்த்திய தோனி – அபராதம் விதித்த ஐபிஎல்!
- சன் ரைசர்ஸ் அணியில் இணைந்த ஜேசன் ராய்…. மிட்செல் மார்ஷ் விலகல்!
ஐபிஎல் 2021; டெல்லி கேபிட்டல்ஸ் அணி போராடி வெற்றி....
ஐபிஎல் 2021 -14 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு 138 ரன்கள் மும்பை நிர்ணயித்த நிலையில் டெல்லி அணி 6 விக்கெட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2021 -14 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று டெல்லி கேப்டல்ஸ் அணியும், மும்பை அணியும் மோதின.
இந்நிலையில் முதலில் டாஸ் வென்ற ரோஹித் தலைமையிலான மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இதில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 138 ரன்கள் எடுத்து, டெல்லி கேபிட்டல் அணிக்கு 139 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 138 ரன்கள் எடுத்து, டெல்லி கேபிட்டல் அணிக்கு 139 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பின்னர் களமிறங்கிய டெல்லி அணி 19. 1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அடுத்த கட்டுரையில்