1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
  4. Delhi Capitals win by 138 runs

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 138 ரன்கள் வெற்றி இலக்கு !

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிmDelhi Capitals win by 138 runs
ஐபிஎல் 2021 -14 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று டெல்லி கேபிட்டல்ஸ் அணி 138 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை அணி.

ஐபிஎல் 2021 -14 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று டெல்லி கேப்டல்ஸ் அணியும், மும்பை அணியும் மோதி வருகின்றன.

இந்நிலையில் முதலில் டாஸ் வென்ற ரோஹித் தலைமையிலான மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இதில்,  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்  மும்பை அணி 138 ரன்கள் எடுத்து, டெல்லி கேபிட்டல் அணிக்கு 139 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு