1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
  4. mumbai indians choos bowling

ஐபிஎல் 2022- மும்பை இந்தியன்ஸ் பவுலிங் தேர்வு...

mumbai indians choos bowling
ஐபிஎல்-15 வது சீசன் இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் விளையாடுகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

எனவே சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்யவுள்ளது.இரு அணிகளுக்கு இடையேயான இன்றைய  போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
இந்த சீசனின் முதல் அரைசதம்… ஃபார்முக்கு திரும்பிய கோலி!