செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (19:25 IST)

ஐபிஎல் 2022-; குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலிங் தேர்வு

15 வது ஐபிஎல் திருவிழா இந்த  ஆண்டு ஆண்டு இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக  குஜராத் அணி அணி   விளையாடவுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா  பவுலிங் தேர்வு செய்தார்.

எனவே மயங்க் அகர்வால்  தலைமையிலான டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.