பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கோலி தனது அணியில் இரண்டு மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் 33 வது ஆட்டத்தில் முதல் போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்மித் முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறார். இதில் 8 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான்...