1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
  4. IPL-2020; Mumbai team wins championship for the 5th time!

ஐபிஎல்-2020 ; 5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி !

IPL-2020; Mumbai team wins championship for the 5th time!
13 வது ஐபிஎல் தொடரில் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது மும்பைஅணி.

இன்று நடைபெறும்  13 வது நடப்பு ஐபில் இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் இன்று 7:30 மணி மோதின.

 
இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது . ஆனால் முதல் பாலிலேயே விக்கெட் பறிபோனது. இறுதிவரை அவுட்டாகாமல் ஆடிய ஷ்ரேயார்ஸ் 50 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார்.

இதில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து, மும்பைக்கு 157 ரன்களை இலக்கான நிர்ணயித்தது.

பின்னர் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
பர்ப்பிள் கேப் இல்லை, ஆரஞ்சு கேப் இல்லை, ஆனாலும் சாம்பியன் ஆனது மும்பை!