தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல்-2020; டெல்லி பேட்டிங் தேர்வு...கோப்பையை வெல்லப் போவது யார்???
- ஐபிஎல்-2020 எலிமினேட்டர் போட்டி; டாஸ் வென்ற ஐதராபாத் பந்து வீச்சு தேர்வு
- ரோஹித் சர்மா கோல்டன் டக்-அவுட்: மும்பை ரசிகர்கள் அதிர்ச்சி!
- ஐபிஎல்- 2020; அசத்தல் வெற்றி...ப்ளே ஆப் சுற்றுக்கு நுழைந்தது ஐதராபாத் அணி !
- ஐபிஎல்-2020; ஐதராபாத் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்கு??
ஐபிஎல்-2020; மும்பைக்கு 157 ரன்கள் வெற்றி இலக்கு !
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து, மும்பைக்கு 157 ரன்களை இலக்கான நிர்ணயித்துள்ளது.
இன்று நடைபெறும் 13 வது நடப்பு ஐபில் இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் இன்று 7:30 மணி மோதி வருகின்றன.
இன்று நடைபெறும் 13 வது நடப்பு ஐபில் இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் இன்று 7:30 மணி மோதி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது . ஆனால் முதல் பாலிலேயே விக்கெட் பறிபோனது. இறுதிவரை அவுட்டாகாமல் ஆடிய ஷ்ரேயார்ஸ் 50 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார்.
இதில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து, மும்பைக்கு 157 ரன்களை இலக்கான நிர்ணயித்துள்ளது.
மும்பை தரப்பில் 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். கூல்டர் நைல் 2 விக்கெட்டுகளையும் ஜெயந்த் 1 விக்கெட்டையும் எடுத்துள்ளனர்.
எனவே விளையாட்டில் மேலும் சுவராஸ்யம் கூடியுள்ளது.
அடுத்த கட்டுரையில்