ஐபிஎல்-2020; பெங்களூர் அணிக்கு 178 ரன்கள் வெற்றி இலக்கு

Sinoj| Last Updated: சனி, 17 அக்டோபர் 2020 (19:42 IST)

மக்களுக்கு பெரும் பொழ்துபோக்காக கருதப்படும் ஐபிஎல் 2020 தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.

இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்துள்ள ஐபிஎல் -2020 தொடர் லேட்டாகத் தொடங்கினாலும் லேட்டஸ்டாகத் தொடங்கியுள்ளது.

இன்று மாலை 3;30மணிக்கு நடைபெறும் 33 வது ஆட்டத்தில் முதல் போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து, பெங்களூர் அணிக்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :