1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இந்திய வகைகள்
  4. kezhvaragu koozh Recipe

அடிக்குற வெயிலுக்கு குளு குளுன்னு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ் செய்வது எப்படி?

kezhvaragu koozh
அடிக்குற வெயிலுக்கு குளு குளுன்னு  குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ் செய்வது எப்படி? 
 
கேழ்வரகு கூழ் செய்ய தேவையான பொருட்கள்: 
 
கேழ்வரகு மாவு - 100 கிராம் 
மோர் மிளகாய் -3 
கடுகு, உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி 
பெருங்காயத்தூள் - சிறிதளவு 
எண்ணெய் - 6 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை: 
 
மோருடன் உப்பு , கேழ்வரகு மாவு  சேர்த்து கரைத்துக்கொள்ளவும். வாணலியில் என்னைவிட்டு கடுகு , உளுத்தம்பருப்பு, மோர் மிளகாயை கிள்ளிப்போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து கரைத்த மாவை இதில் ஊற்றி கூழ் பதமாக கிளறி இறக்கவும். இப்போது தேவையான மணக்கும் மசாலா கேழ்வரகுகூழ் ரெடி. 
 
அடுத்த கட்டுரையில்
சுகர் ஃப்ரீ மாத்திரையால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தா?