0

தீபாவளி பலகாரம் மைசூர் பாகு செய்ய...!!

புதன்,அக்டோபர் 16, 2019
0
1

சிக்கன் சமோசா செய்வது எப்படி...?

திங்கள்,அக்டோபர் 14, 2019
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் பேக்கிங் பவுடரை கலந்து தேவையான உப்புடன் தேவையான தண்ணீர், நெய் சேர்த்து கெட்டியாக பிசைந்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
1
2
தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் வறுத்த சேமியாவை சேர்க்கவும். சேமியா பாதி வேகும் வரை விட்டு, பிறகு அத்துடன் பால் சேர்க்கவும். தொடர்ந்து கலக்கிவிடவும். மீதமுள்ளப் அதாவது குங்குமப்பூ, ஏலக்காய் பொடி, சர்க்கரை, முந்திரி, காய்ந்த திராட்சை அத்துடன் சேர்த்து, ...
2
3
முதலில் சர்க்கரை பாகினை தயார் செய்யவும். மேலே கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகக் கலந்து சர்க்கரை நன்றாக தண்ணீரில் கரையும் வரை சூடு செய்யவும். நல்ல திக்கான பதத்தில் இருக்க வேண்டும்.
3
4

தீபாவளி பலகாரம் பாதுஷா செய்ய...!!

வியாழன்,அக்டோபர் 10, 2019
ஒரு பாத்திரத்தில் நெய் மற்றும் தயிரை அதனுடன் சேர்க்கவும் அதனுடன் பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்க்கவும் நன்றாக கலக்கவும் அதனுடன் 1 கப் மைதா மாவை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
4
4
5
அரிசி மாவு , மைதா மாவு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அதில் சர்க்கரை தேங்காய் பால் சேர்த்து கரைக்கவும். எசன்ஸ் சேர்த்து கலக்கவும். தோசை மாவு போல கெட்டியாக கரைக்கவும். மாவு அச்சில் எடுத்தால் சொட்டாமல் இருக்க வேண்டும்.
5
6
மிளகு சீரகம் ஆகியவற்றை கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். இதனுடன் சலித்த அரிசி மாவு, வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு மாவு, உப்பு ஆகியவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் வெண்ணெயைச் சேர்த்து மாவை நன்கு பிசையவும். தேங்காயைத் துருவி சிறிது தண்ணீர் ...
6
7
முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக (முழு முந்திரி பருப்பை நான்காக) உடைத்து நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.
7
8
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் பொடி செய்து கொள்ளவேண்டும்.
8
8
9
பச்சை மிளகாய், பூண்டு, கேரட், பீன்ஸ், வெங்காயத்தாள் இவைகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெந்நீரில் பன்னீரைப் போட்டு 5 நிமிடம் கழித்து தண்ணீரை வடித்து மிக பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
9
10
புளியை கரைத்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயத்தை போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ளவேண்டும்.
10
11
பாலக் கீரையில் இருக்கும் காம்பு பகுதியை அதாவது நரம்பை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளாகாயை, தண்ணீர், பாலக் கீரையையும் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
11
12
பச்சரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை நன்கு வடித்து சுத்தமான துணியில் பரப்பி 30 நிமிடம் வரை உலர விடவும். பிறகு மிக்சியில் அரைத்து கொள்ளவும். சல்லடையில் சலித்துக்கொள்ளவும்.
12
13
பாகற்காயை நடுவில் வகுந்து விதைகளை அகற்றி விடுங்கள். உள்பகுதியில் லேசாக உப்பு தடவி அரைமணி நேரம் கழித்து நன்றாக கழுவி சுத்தம் செய்யுங்கள். கசப்பு நீங்கிவிடும்.
13
14

சுவையான கோபி மஞ்சூரியன் செய்ய...!!

திங்கள்,செப்டம்பர் 23, 2019
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து கலக்கிக் கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன் ஃபளார், அஜினோமோட்டோ, உப்பு கால் தேக்கரண்டி மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவேண்டும்.
14
15

சுவை மிகுந்த பீட்ரூட் அல்வா செய்ய!!

வியாழன்,செப்டம்பர் 19, 2019
பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து கால் கப் பால் சேர்த்து அரைத்து கொள்ளவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும். மூன்று கப் பாலை அரை கப்பாகும் அளவிற்கு நன்கு சுண்ட காய்ச்சவும்.
15
16

முந்திரி பக்கோடா செய்ய...!

சனி,செப்டம்பர் 14, 2019
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், புதினா, கறிவேப்பிலை மற்றும் உப்பு போட்டு, அத்துடன் தண்ணீரை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதில் ...
16
17

உருளைக்கிழங்கு ஆம்லெட் செய்ய..!!

செவ்வாய்,செப்டம்பர் 10, 2019
வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும். பச்சைமிளகாய் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெலிதாக சீவி, எண்ணெய்யில் போட்டு வறுத்து கொள்ளவும்.
17
18

தேங்காய் பால் சாதம் செய்ய...!!

வெள்ளி,செப்டம்பர் 6, 2019
ஒரு குக்கரில் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் தேவையான அளவு ஊற்றி, தாளிப்பு பொருட்களை போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கவும்.
18
19
ஒரு பாத்திரத்தில் தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், சீரகத் தூள், இஞ்சி பூண்டு விழுது, சோம்பு, ஒரு ஸ்பூன் ஆயில், எலுமிச்சை சாறு மற்றும் தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு கரண்டியை பயன்படுத்தி நன்றாக கலந்து கொள்ளவும்.
19