தொடர்புடைய செய்திகள்
- தலைகீழா தொங்கிட்டுதான் படிக்கணும்..! – ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் ப்ரோமோஷனுக்கு செய்த வேலை!
- தனுஷ் கதாபாத்திரத்தை வைத்து தனிப்படம்… ‘தி கிரே மேன்’ இயக்குனர் சொன்ன சூப்பர் தகவல்!
- தி கிரே மேன் டிரைலர் பார்த்து அப்செட் ஆன தமிழ் ரசிகர்கள்… இதுதான் காரணமா?
- மீண்டும் இயக்குனர் ஆகும் தனுஷ்… பிரபல தயாரிப்பாளரோடு கூட்டணி!
- வில்லனான பேட்மேன்.. தடுத்து வீழ்த்துவாரா தோர்? – தோர் லவ் அண்ட் தண்டர் ட்ரெய்லர்!
83 நாடுகளில் 268 மில்லியன் மணி நேரம்..! – ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் படைத்த சாதனை!
சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 4 இதுவரை நெட்ப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட சிரிஸாக சாதனை படைத்துள்ளது.
நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் பிரபலமான வெப் சிரிஸில் ஒன்று ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ். இதுவரை 3 சீசன்கள் வெளியாகியுள்ள இந்த தொடரின் நான்காவது சீசனின் முதல் வேல்யூம் சமீபத்தில் வெளியானது. இந்த வெப் சிரிஸின் முந்தைய சீசன்கள் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் சமீபத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
நான்காவது சீசனின் முதல் வேல்யூம் வெளியாகி ஒருவார காலத்திற்கு ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் புதிய சாதனை படைத்துள்ளது. 83 நாடுகளில் 268.79 மில்லியன் மணி நேரம் பார்க்கப்பட்டுள்ளது ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ். நெட்ப்ளிக்ஸில் வெளியான தொடர்களிலேயே ஒரு வாரத்தில் அதிக மில்லியன் மணி நேரங்கள் பார்க்கப்பட்ட சீரிஸில் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் முதல் இடம் பெற்றுள்ளது.
அடுத்த கட்டுரையில்
