டோரதி படத்தின் அசல் கிளைமேக்ஸ் வேற! - கார்த்திக் சுப்புராஜ் பேட்டி
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சனந்த், ரிஷிகுமார், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான டோரதி திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய படமாக அமைந்தது. ஒரு ஆண் தன்னை பெண்ணாக உணர்ந்து திருநங்கையாக மாறும்போது அவன் சந்திக்கும் பிரச்சனைகளை இந்த படம் பேசியிருந்தது.
நண்பன் திருநங்கையாக மாறினாலும் அவனேயே பெண்ணாக பாவித்து காதல் கொண்டு அவனை காதிலியாக நண்பனே ஏற்றுக்கொள்வது போல படத்தின் இறுதிக்காட்சியை கார்த்திக் சுப்பராஜ் வைத்திருந்தார். இதை விரும்பாத பலரும் படத்திற்கு எதிரான விமர்சனங்களை வைத்தனர்.
இந்நிலையில், ஊடகமொன்றில் பேசிய கார்த்திக் சுப்பராஜ் டோரதி கதையில் சுப்புவை பெண் உடலில் பார்த்ததும் வீரய்யாவுக்கு தனது தாய் நினைவுக்கு வருகிறார். இதனால் மனம் மாறி தனது ஆட்களை தடுக்க முயற்சி செய்கிறார். ஆனால், அவரின் ஆட்கள் கார்த்தியை கொலை செய்ய முயல களத்தில் இறங்கும் டோரதி புரூஸ்லி ஸ்டைலில் சண்டை போட்டு அவர்களை காலி செய்கிறார். அதோடு படம் முடிவடைவது போலத்தான் எழுதியிருந்தேன். அதன்பின் கிளைமேக்ஸ் மாறிவிட்டது என தெரிவித்திருக்கிறார்.