1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. kamalhaasan new movie photoshoot viral

தோ வரேன்!..கமலின் புது படத்துக்கான டெஸ்ட் சூட்!.. வைரல் போட்டோ!..

kamal
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா மற்றும் வீர தீர சூரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் அருண்குமார். இதில் சியான் விக்ரரமை வைத்து அவர் இயக்கிய வீர தீர சூரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்க வில்லை..

எனவே கடந்த ஒரு வருடமாக அருண்குமார் யாரையும் வைத்து படம் இயக்கவில்லை,
இந்நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்தை அருண்குமார் இயக்குகிறார் என செய்தி வெளியானது. தற்போது அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது..

kamal

இந்த படத்திற்கான போட்டோ ஷூட் பணியில் கமல் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்களை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டு அதில் ‘தோ வரேன்’ என கேப்சன் கொடுத்திருக்கிறது.  அனேகமாக இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் கையில் கைத்தி வைத்துக்கொண்டு நிற்பதால் இது பக்கா ஆக்சன் படமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
10 கோடியை கூட தாண்டலயே!.. ஹாய் படத்தின் வசூல் இவ்ளோதானா?!..