வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 21 மே 2019 (13:51 IST)

பட்ஜெட் விலையில் ரெட்மி நோட் 7எஸ்: எவ்வளவு தெரியுமா?

சியோமி நிறுவனம் பட்ஜெட் விலையில் ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 
 
ரெட்மி தனது புதிய மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த மே 23 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக வெளியாகியுள்ள ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
ரெட்மி நோட் 7எஸ் சிறப்பம்சங்கள்:
# 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, அட்ரினோ 512 GPU
# 3 ஜிபி ராம், 32 ஜி.பி. மெமரி / 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், ஐஆர் சென்சார், ஸ்பிளாஷ் ப்ரூஃப்
# 48 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, 1/2" சாம்சங் GMI சென்சார், 6P லென்ஸ், PDAF, EIS
# 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.12μm பிக்சல்
# 13 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1.12μm பிக்சல்
# 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, க்விக் சார்ஜ் 4
விலை மற்றும் நிறம்: 
# ஆனிக்ஸ் பிளாக், சஃபையர் புளு மற்றும் ரூபி ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. 
# 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.10,999 
# 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.12,999