தொடர்புடைய செய்திகள்
- ரெட்மியின் புது அவதாரம்: சியோமி அதிரடி அறிவிப்பு!
- ’ரெட்மி ’க்கு போட்டியாக ரூ.1500 விலை குறைக்கப்பட்ட நோக்கியா ஸ்மாட்போன்கள்
- 4 மில்லியன் சேல்ஸ்: பட்ஜெட் விலையில் சாதனை படைத்த ரெட்மி!
- வெடித்து சிதறிய ஸ்மார்ட்போன்: ஐபோன், சாம்சங், ரெட்மி வரிசையில் ஒப்போ
- ரியல்மி முதல் சாம்சங் வரை.. குறைந்தது ஸ்மார்ட்போன்களின் விலை: எவ்வளவு தெரியுமா?
பட்ஜெட் விலையா? ரெட்மி நியூ லான்ச்... முழு விவரம் உள்ளே!!
சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி வை3 ஸ்மார்ட்போனை அரிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வரும் 30 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த முழு விவரங்கள் பின்வருமாறு...
சியோமி ரெட்மி வை3 சிறப்பம்சங்கள்:
# 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
# அட்ரினோ 506 GPU, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி
# 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், இன்ஃபாரரெட் சென்சார், ஸ்பிளாஷ் ரெசிஸ்டண்ட்
# 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1.12um பிக்சல், f/2.2, PDAF
# 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
# 32 எம்.பி. செல்ஃபி கேமரா, 1/2.8
# 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# நிறம்: எலிகன்ட் புளு, போல்டு ரெட் மற்றும் பிரைம் பிளாக்
# விலை: 3 ஜிபி ராம் விலை ரூ.9,999; 4 ஜிபி ராம் விலை ரூ.11,999
# அமேசான் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனை
அடுத்த கட்டுரையில்
